கவர்ச்சி அழகை காட்டி இழுக்கும் அஞ்சனா ரங்கன் – ஹாட் போஸ்!

கவர்ச்சி அழகை காட்டி இழுக்கும் அஞ்சனா ரங்கன் – ஹாட் போஸ்!

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அஞ்சனா சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி 2000 காலகட்டத்தில் முதல் பிரபலமான தொகுப்பாலினியாக இருந்தவர் தற்போது வரை அவர் தொகுப்பாளர் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்.

திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார். 34 வயதாகியும் பார்ப்பதற்கு அதே இளமையோடு ஸ்லிம் பிட் தோற்றத்தில் இருந்து வரும் அஞ்சனா கடந்த 2016 ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் அஞ்சனா தற்போது கிளாமரான உடையில் படு ஹாட்டாக பேக் போஸ்ட் காட்டி போஸ் கொடுத்திருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியிட அது டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் இருப்பதாக நெட்டிசன்ஸ் வர்ணித்து தள்ளி கமெண்ட் செய்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.