அவளுக்கு உலகமே நான் தான்… மனைவி குறித்து விஜய் ஆண்டனி Emotional – வீடியோ!

அவளுக்கு உலகமே நான் தான்… மனைவி குறித்து விஜய் ஆண்டனி Emotional – வீடியோ!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் விஜய் ஆண்டனி. இவர் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியும் இசையமைத்தும் பிரபல இசையமைப்பாளராக தமிழ் திரைப்படத்தின் மூலமாக இவரது கேரியர் கடந்து 2005 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.

பல்வேறு படங்களுக்கு இவரை இசை அமைத்திருக்கிறார். ஹீரோ என எடுத்துக்கொண்டால் இவர் முதன் முதலில் நான் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு சலீம், பிச்சைக்காரன், சைத்தான் எமன், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன்,பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

VJ மணிமேகலையுடனான சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி தனது மனைவி குறித்து மிகவும் எமோஷனலாக காதலோடு பேசி இருக்கிறார் என் மனைவிக்கு உலகத்திலே நான் தான் அவருக்கு பிடித்தவள் என்னை தான் அவர் அதிகமாக நேசிப்பார். நான் மட்டும் இருந்தால் அவளுக்கு போதும் என நினைப்பவர். அவர் காட்டும் அன்புதான் எனக்கு இந்த அளவுக்கு எனர்ஜியாக எனது வாழ்க்கை பயணத்தை ஓட்ட முடிகிறது என மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.