அநியாய கவர்ச்சியில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் தமன்னா.. காட்டிய காட்டில் கதிகலங்கிய இணையதளம்

கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான்.  தொடர்ந்து வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். சூர்யாவுடன் நடித்த அயன் படம் தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியது.

விஜய்யுடன் சுறா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வழக்கம்போல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த தமன்னாவுக்கு சமீபத்தில் கொரானா வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக சிகிச்சையில் இருந்த தமன்னா திடீரென புசுபுசுவென உடல் எடையை கூட்டி குண்டா கொழு கொழுவென்று மாறிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்ட ஒரே நடிகை தமன்னா தான். செஞ்சி வச்ச சிலை மாதிரி இருந்த தமன்னா தற்போது பெசஞ்சு வச்ச மாவு மாதிரி கொழகொழவென்று ஆகிவிட்டார்.

இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக ஜிம் ஒர்க் அவுட் செய்ய சென்றுள்ளார் தமன்னா. சின்ன உடையில் கிளாமராக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக மாறிவிட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Contact Us