பரிஸ் ஏர்போட்டில் உள்ள உணவகத்தில் பை மீது சுண்டெலி நடனம்- இது தான் பிரான்ஸ்ஸா ?

பரிஸ் ஏர்போட்டில் உள்ள உணவகம் ஒன்றில், கேக் மற்றும் பை களுக்கு மேல் 2 சுண்டெலிகள் ஊர்ந்து செல்வதும். அதில் உள்ள உணவை உண்பதனையும் பார்த்த பயணிகள் எடுத்த வீடியோ தான் இது. இதற்கு மேல் நாம் எதனையும் சொல்லத் தேவை இல்லை.

Contact Us