லண்டனில் இன்று பிரியங்க வழக்கில் இருந்து விடுதலை: பெரும் அதிருப்த்தி !

லண்டனில் அமைதிவழி போராட்டம் நடத்திய தமிழர்களை பார்த்து, கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டினார் பிரியங்க. இதனை அடுத்து ராஜதந்திர ரீதியில் எழுந்த சர்சையை அடுத்து அவரை திரும்ப இலங்கை செல்லுமாறு பிரித்தானிய வெளியுறவு துறை பணித்தது. இதனால் அவர் உடனே இலங்கை தப்பிச் சென்றார். இன் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்று, பிரித்தானியாவில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றில் அவரைக் கைது செய்யுமாறு உத்தரவு போடப்பட்டது.

ஆனால் அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு ஒன்றை செய்தார் பிரியங்க. இந்த வழக்கு 2 டிசம்பர் 2020 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இன் நிலையில் கீழ் நீதிமன்ற பிறப்பித்த கைது உத்தரவை நீக்கி வழக்கை அப்படியே பிரியங்கவுக்கு சாதகமாக மாற்றி உள்ளது மேல் நீதிமன்றம். இந்த தீர்ப்பு இன்று 19ம் திகதி வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து முறையீடு செய்யப்படுமா என்று தெரியவில்லை. Source CP: Today, 19 March 2021, the High Court has handed down an extremely disappointing decision in the case of the former Sri Lankan defence attaché Brigadier Priyanka Fernando, who appealed against his conviction of breaching section 4A of the Public Order Act 1986 for making a cut- throat gesture at peaceful protestors outside the Sri Lankan embassy.

ஆனால் பல ஆங்கிலப் பத்திரிகைகள், கவலை வெளியிட்டுள்ளது. இது ஒரு நல்ல தீர்ப்பு அல்ல என்றும் அவை கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.