இந்த 2 பெண்களும் 22வயது அய்யப்பனை போர்வையால் போர்த்தி நெரித்து கொலை செய்துள்ளார்கள்

அய்யப்பனை என்ற 22 வயது இளைஞரை, தனது தோழியோடு இணைந்து ரஜி என்ற 34 வயதுப் பெண் கொலை செய்து பின்னர் மரத்தில் தொங்க விட்ட சம்பவம் மக்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த அய்யப்பன் என்ற 22 வயது இளைஞரோடு கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார், 2 பிள்ளைகளின் தாயான ரஜி. இவர் திருமணம் முடித்த கணவர் மிகவும் சாதுவானவராம். இவர்கள் கள்ளத் தொடர்பு நீண்ட நாள் இருந்து வந்த நிலையில், நேற்றைய தினம் மது போதையில் ரஜி வீட்டுக்குச் சென்ற அய்யப்பன், அங்கே தகராரில் ஈடுபட்டுள்ளார்.

கணவர் வரப் போகிறார் சென்றுவிடு என்று ரஜி சொல்லியும் அய்யப்பன் கேட்டபாடாக இல்லை. இன் நிலையில் தன் வீட்டில் இருந்த, உறவினர் கவுதமியுடன் சேர்ந்து போர்வையால் அவரைப் போர்த்தி. கிடுக்கிப் பிடி போட்டு இவ்விருவரும் கழுத்தை நெரித்துள்ளார்கள். துடித்து இறந்து போன அய்யப்பனின் உடலை எடுத்துச் சென்று மரத்தில் தொங்கவிட்டு, தற்கொலை போல காட்டிவிட்டார்கள். இன் நிலையில் விடையம் அறிந்த பொலிசார் விரைந்து வந்து உடலை கப்பற்றி விசாரணை நடத்தியதில்.

அடிக்கடி அய்யப்பன் பேசிய தொலைபேசி இலக்கத்தை பிடித்து, ரஜியை விசாரித்தவேளை எல்லா உண்மைகளையும் அவர் கக்கி விட்டார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த செருநல்லூர் மேலத்தெருவில் இந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.