சீனாவுக்கு கொடுப்பதை விட எங்களுக்கு தந்திருந்தால் குருதி ஆறு ஓடியிருக்காது; உருப்படியாக கதைத்த கூட்டமைப்பு!

சீனாவுக்கு அதிகாரத்தை கொடுக்க நினைப்பவர்கள், தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் குருதி ஆறு ஓடியிருப்பதை தடுத்திருக்க முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் துறைமுக பொருளாதார ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுத்திருப்பதைப் போல இன்று தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Contact Us