சின்னதோ பெரிதோ- இந்த முதலையிடம் இருந்து தப்பும் பெண்- சாதூரியம் என்பது இது தான்… வீடியோ இணைப்பு !

முதலை என்றால் அது எப்பொழுதும் ஆபத்து தான். அது சிறியது என்று நினைத்தால் எங்கள் முட்டாள் தனம். தான். பொதுவாக முதலை எங்கள் கைகள் அல்லது கால்களை தான் முதலில் கவ்விப் பிடிக்கிறது. பின்னர் நாம் ஏன் இறக்கிறோம் என்று கேட்டால். கவ்விப் பிடித்த உடனே முதலை அப்படியே தலை கீழாக சுற்ற ஆரம்பித்து விடும். நாம் எதிர் திசை நோக்கி சுற்றுவதனால். எமது கை அல்லது கால்கள் அப்படியே முறிந்து விடும். அல்லது பெரும் வலியை ஏற்படுத்தும். இதனால் நாம் நிலை குலைந்து போய் விடுவோம். அப்படி தான் மரணங்கள் நிகழ்கிறது. ஆனால் இங்கே உள்ள பெண்ணைப் பாருங்கள். சாதூரியமாக என்ன செய்கிறார் என்று. வாழ்கையில் ஒரு முறை என்றாலும் இந்த வீடியோவைப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும். ஆபத்தான நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது புரியும்.

Contact Us